இனி இயல்பு வாழ்க்கை என்பதே பேரிடர்களுக்கு நடுவில் தான் காலநிலை மாற்றத்தின் பல்வேறு பாதிப்புகள் குறித்தும் அதன் அரசியல் குறித்தும் ‘பூவுலகு’ சுற்றுச்சூழல் மாத இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம். ₹110.00PriceQuantityAdd to Cart